வெள்ளி, 4 ஏப்ரல், 2014
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
சீவன் சிவமாகும் நிலை
சீவன் சிவமாகும் நிலை
அறியாமையில் இருப்பதுவும் ஆன்மாவே.
அதை சரியான ப்ராணாயாமம் பயிற்சியின்
மூலம் வழிநடத்துவதால் அந்த ஆன்மா
அறியாமை விலகி சீவன் என்ற நிலையில்
பரிணாமமாகிறது. உத்தம ப்ராணாயாமத்தின்
மூலமாக அந்த ப்ராணன் மேல் நோக்கி எழும்பி
பரிபூரண நிலை அடைகிறது.
இதுவே சீவன் சிவமாகும் நிலை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)