திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு
நமது ஆசிரமத்தின் சார்பாக திருமூலர் திருமந்திரம் பாடல்கள் இசைத்தட்டாக வெளியிட்டார்கள். அந்நிகழ்ச்சி கோவையில் உள்ள பூண்டி , வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் சன்னதியில் நடைபெற்றது. இசைத்தட்டு கௌமாரமடாலயம் திரு. குமரகுருபர சுவாமிகள் மற்றும் பகவான் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஆசிரமத்தின் திரு. ஈஸ்வரானந்தர் சுவாமிகள் இருவரும் வெளியிட நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் நிர்வாகி Dr.நாகராஜ்
அவர்கள் மற்றும் புலவர் ஆறுமுகம் ஐயா அவர்களும் பெற்றுக்கொண்டனர் .
 |
| குத்துவிளக்கு ஏற்றுதல் |
 |
| விழாவில் பங்கேற்ற மக்கள் |
 |
குருவாழ்த்து பாடும் ஜோதி சுவாமிகள் |
 |
| இசைத்தட்டு வெளியீடு |
 |
இசைத்தட்டு
|
 |
| புலவர் ஆறுமுகம் ஐயா |
 |
| வாராகி மணிகண்டன் சுவாமிகள் |
 |
இசைத்தட்டில் திருமந்திரம் பாடிய ஜோதி சுவாமிகள் மற்றும் செந்தில் சுவாமிகள்
இசைவெளியீடு செய்ய உதவியவர்கள் |
 |
இசையமைத்த பம்பை தண்டபாணி
|
 |
| திரு பிரகாஷ் அவர்கள் |
 |
| திரு தணிகைவேல் அவர்கள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக